Welcome to Kumari Matrimony!

  • அனைத்து ஜாதியினருக்கும் பதிவு இலவசம்
  • புரோக்கர் கமிஷன் கிடையாது
  • ராசியான திருமண தகவல் மையம்
  • விரைவில் வரன் அமைய வாழ்த்துக்கள்

Welcome to KUMARI MATRIMONY

குமரி திருமண தகவல் மையம் இந்தியாவின் தலை சிறந்த திருமண தகவல் மையங்களில் ஒன்று, 2015 ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமா நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்கள் திருமண தகவல் மையம் முன்னனி திருமண தகவல் மையமாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான புதிய வரன்கள் பதிவாகிறது எங்கள் மையத்தில் மாதம் தோறும் வரன்கள் சரி பார்க்கப்படுவதால் திருமணமான வரன்கள் பெருமளவு தவிர்க்கப்படுகின்றன. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களிடம் வலுவான நல்லுறவுகளை உருவாக்கி வருகிறோம், இது மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழிவகுக்கும். எங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வெற்றிக் கதைகளின் எண்ணிக்கையும் விகிதத்தில் அதிகரிக்கிறது. மேலும் எங்கள் சேவை பல ஆண்டுகளாக அடைந்த வெற்றியைப் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் வாழ்க்கைக்கு சிறந்த துணையை கண்டறிய உதவுகிறோம்.

தமிழகத்திலே மிகவும்குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஒரே இணையதளம் எங்கள் இணையதளம் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும் நாங்கள் குறைந்த விலையில் தரமாண திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு வழங்குகிறோம்.

மேலும் எங்கள் KUMARI EVENTS மூலமாக திருமணத்திற்கு தேவையான அனைத்து (A to Z) உதவிகளையும் செய்து தருகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்….